25 Mooligai Kuliyal Podi 200/500/1000 Grams Pack
1 கிலோ மூலிகை குளியல் பொடி செய்ய பின் வரும் 25 மூலிகை பொருட்களை சம எடையாக எடுத்துக்கொள்ளவேண்டும் , அதாவது ஒவ்வொன்றும் 40 கிராம் அளவு.
சந்தனம்,
பூலான் கிழங்கு,
கோரைக்கிழங்கு,
ஆவாரம்பூ,
துளசி,
ரோஜா இதழ்,
திருநிற்றுப்பச்சிலை,
மகிழம்பூ,
வெட்டிவேர்,
கஸ்தூரிமஞ்சள்,
வேப்பம் இலை,
வேப்பம் பூ,
கடுக்காய் தோல்,
பூந்தி கொட்டை,
வசம்பு,
மரிக்கொழுந்து,
நன்னாரி,
ஆரஞ்சுபழதோல்,
கார்போக அரிசி,
புங்கை இலை,
முல்தானி மிட்டி,
அருகம்புல்,
நெல்லி,
அகில்,
விளாமிச்சை வேர்.
இந்த 25 மூலிகை குளியல் பொடியின் பலன்கள் என்ன?
- வியர்வை துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும்.
- தோலின் ஈரப் பதத்தினைக் காக்கும்.
- சருமத்தை மிருதுவாக்கும்.
- முகப்பொலிவினை கொடுக்கும்.
- சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களையும், ரசாயனங்களையும் அகற்றி, சருமத்தை சீர் செய்யும்.
- சரும நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
- உடலிலுள்ள வியர்வை நாற்றத்தை நீக்கும்.
- நம் மேனி மீது ஒரு இயற்கையான நறுமணத்தை கொடுக்கும்.
- தொடர்ந்து உபயோகித்தால் சரும சுருக்கங்களை நீக்கும்.
- ரசாயன குளியல் சோப்புகளில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கும்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.