Brand: Aalayam Selveer
தீய சக்திகளை விரட்டும் சித்தர்கள் மூலிகை சாம்பிராணி பொடி.
வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, கணவன் மனைவி மத்தியில் வாக்குவாதங்கள், கண் திருஷ்டி, தொழில் நஷ்டம், எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது இந்த மூலிகை சாம்பிராணி பொடி.
மூலிகை சாம்பிராணி பொருட்கள் – Mooligai Sambrani Powder Ingredients are as follows:
1 வெண்கடுகு (Venkadugu)
2 நாய்க்கடுகு ( Naikadugu)
3 மருதாணி விதை(Maruthaani Seeds)
4 அருகம்புல் பொடி (Arugampul Powder)
5 வில்வ இலை பொடி(Vilva Leaf Powder)
6 வேப்ப இலை பொடி(Neem Leaf Powder)
7 குங்கிலியம் (Kungiliyam
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.