Save 15%

Mooligai Cup Sambrani – மூலிகை கப் சாம்பிராணி

200.60401.20

Boxes/Packs
3 Box

200.60401.20

Available : 1000 Sold : 0

1000 in stock

2-box
2 Box
3-box
3 Box
Clear
Add to cart
Buy Now
  Ask a Question

Share:

Mooligai Cup Sambrani – மூலிகை கப் சாம்பிராணி

பல அன்பர்கள் தங்கள் வீடுகளிலும் தொழில் செய்யும் இடத்திலும்நமது மூலிகை சாம்பிராணி பொடியை உபயோகிக்க அடுப்பு கரி அல்லது தேங்காய் ஓட்டை தீ பொருத்தி கங்கு பெருக்க இட வசதியும், நேரமும் இல்லை என்று வருத்த பட்டு இருந்தனர். மேலும் இந்த மூலிகை பொடியுடன் சாதாரண சாம்பிராணியை தனியாக சேர்க்க வேண்டியுள்ளது அதுவும் ஒரு சிரமமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

அவர்களின் குறையை போக்கும் வண்ணம் அதே சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி பொடியை இப்போது எளிதாக ஏற்றக்கூடிய இன்ஸ்டன்ட் மூலிகை கப் சம்பிராணியாக தயாரித்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கின்றோம். மேலும் இந்த புதிய கப் சாம்பிராணியில், மூலிகை சாம்பிராணி பொடியில் உள்ள 7 மூலிகைகளுடன் தரமான பால் சம்பிராணியையும் நாங்களே சேர்த்து தயாரித்து உள்ளோம், எனவே அன்பர்கள் இனி பால் சம்பிராணி தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

மூலிகை கப் சாம்பிராணியில் உள்ள மூல பொருட்கள்:

• வெண்கடுகு
• நாய்க்கடுகு
• மருதாணி விதை
• அருகம்புல் பொடி
• வில்வ இலை பொடி
• வேப்ப இலை பொடி
• குங்கிலியம்
• பால் சாம்பிராணி

நமது மூலிகை கப் சாம்பிராணியில் ரசாயனங்கள் எதுவும் கலக்க படாமல் வெறும் அடுப்பு கரி / சாம்பிராணி / குங்கிலியம் / மர தூள்களை கொண்டு மட்டுமே வெளிப்புற கப் செய்யபடுகின்றது, அந்த கப்பின் உள்ளே நமது 7 மூலிகைகளும் வைக்கப்பட்டுள்ளது, இதை மெஷின்கள் மூலம் காய வைக்காமல், இயற்கையாக சூரிய ஒளியில் 4 to 5 நாட்கள் காய வைக்கப்படுகின்றது, இதன் மூலம் மூலிகையின் ஆற்றல், மற்றும் சாம்பிராணி / குங்கிலியம் இவற்றின் மானம் குறையாமல் பாதுகாக்க படுகின்றது.

மூலிகை கப் சாம்பிராணியின் பலன்:

48 நாட்கள் தொடர்ந்து இரண்டு வேளையும் இந்த மூலிகை கப் சாம்பிராணி தூபம் போட்டால் தொழில் வளம் பெருகும், கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகளை விரட்டும், நேர்மறை சக்திகளை பெருக்கும், லட்சுமி கடாச்சம் பெருகும், நிம்மதியின்மையை நீக்கும், தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும். சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், கணவன் மனைவி மத்தியில் வாக்குவாதங்கள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது இந்த மூலிகை கப் சாம்பிராணி.

மூலிகை கப் சாம்பிராணி எப்படி பற்ற வைக்க வேண்டும்?

1 கப் மூலிகை கப் சாம்பிராணியை எடுத்து தீப்பட்டி அல்லது விளக்கின் மூலமாக பற்ற வைக்க வேண்டும். 15 முதல் 20 வினாடிகள் தீயில் ஒரு பக்கத்தை சாய்வாக காண்பித்தால் எளிதில் பற்றிக்கொள்ளும். பற்ற வைத்த பின் பெட்டியில் உள்ள வட்ட வடிவ தட்டின் மேல் வைக்கலாம், அல்லது உங்களிடம் உள்ள தூப காலில் வைத்து விடலாம். முழுவதும் எரிந்து முடிக்க 20 to 25 நிமிடங்கள் ஆகும், எரிந்து முடித்த பின் அந்த தட்டில் வெப்பம் மிகுதியாக இருக்கும் எனவே கவனமாக அதை எடுத்து ஓரமாக வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் உள்ள வீட்டில் அவர்களால் எட்டாத உயரத்தில் இதை பொருத்திய பின் வைக்க வேண்டும்.

ஒரு பாக்ஸில் 12 எண்ணிக்கை மூலிகை கப் சாம்பிராணி இருக்கும்.

24 எண்ணிக்கை மூலிகை கப் சாம்பிராணி – 2 Boxes – ₹ 170 + 70 Courier Charges

அறிமுக சலுகையாக நம் அன்பர்களுக்காக இந்த மாதம் முடியும் வரை 3 Box ஆர்டர் செய்தால் நான்காவது Box இலவசமாக சேர்த்து அனுப்பப்படும்,

48 எண்ணிக்கை மூலிகை கப் சாம்பிராணி – (3 Boxes + 1 Free Box) – ₹ 255 + 80 Courier Charges

இந்த அறிமுக சலுகை ஸ்டாக் உள்ள வரை மட்டுமே!!

Weight 500.00000000 g
Boxes/Packs

,

Customer reviews
  • 0
    0 ratings
  • 5 Stars
    0%
    4 Stars
    0%
    3 Stars
    0%
    2 Stars
    0%
    1 Star
    0%
Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

General Inquiries

There are no inquiries yet.

X